Sbs Tamil - Sbs
- Author: Vários
- Narrator: Vários
- Publisher: Podcast
- Duration: 65:12:53
- More information
Informações:
Synopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodes
-
ஆஸ்திரேலியாவின் முதல் பெண் விண்வெளி வீரர் Katherine Bennell-Pegg
23/04/2024 Duration: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 23/04/2024) செய்திகள். வாசித்தவர் செல்வி.
-
இந்தியா & தமிழகம்: முக்கிய செய்திகளின் பின்னணி
22/04/2024 Duration: 08minஇந்திய நாடாளுமன்ற தேர்தலில் பல மாநிலங்களில் வாக்கு சதவிகிதம் கடுமையாகச் சரிந்துள்ளதற்கு காரணம், நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்த சுமார் 4 லட்சம் நாகலாந்து மாநில மக்கள், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நிறைவு - வாக்களித்த பின்னர் அரசியல் தலைவர்களின் கருத்து போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
-
புதிய கருத்துக்கணிப்பு முடிவுகளிலும் ஆளுங்கட்சி தொடர்ந்தும் பின்னடைவு
22/04/2024 Duration: 05minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 22/04/2024) செய்திகள். வாசித்தவர்:றேனுகா துரைசிங்கம்.
-
A possible solution for Australia's tradie shortage? 90,000 migrants - கட்டுமானத்துறை தொழிலாளர் பற்றாக்குறை குடிவரவு அதிகரிப்பால் சரியாகுமா?
21/04/2024 Duration: 10minThe construction industry's top representative body says Australia needs to consider migrant workers to address chronic tradesperson shortages. Mr Yathavan from CENTEX Homes explains more - கட்டுமானத்துறையில் தற்போது நிலவி வரும் தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக நாட்டில் புதிய வீடுகள் கட்டும் பணிகள் மந்தமாகி வருவதாக கூறப்படுகிறது. இது வீடுகள் பற்றாக்குறையினால் ஏற்கனவே நிலவும் அதிகரித்த வீட்டு வாடகை போன்றவற்றை மேலும் கடுமையாக்கும் என்றும் கூறப்படுகிறது. தொழிலாளர் பற்றாக்குறையினால் ஏற்படும் பாதிப்பு மேலும் அதற்கான தீர்வு குறித்து விளக்குகிறார் மெல்பனில் கடந்த பல ஆண்டுகளாக இயங்கி வரும் CENTEX Homes நிறுவனத்தின் உரிமையாளர் யாதவன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.
-
Iran and Israel: Are Tit-for-Tat Strikes Set to Persist? - ஈரான், இஸ்ரேல் மோதல்: யானைக்கும் பானைக்கும் சரி என்று முடிந்ததா? இல்லை தொடருமா?
21/04/2024 Duration: 14minThe unfolding events of the past week have left the Middle East in a peculiar and precarious state. Analysts argue that neither Iran nor Israel stands to gain from escalating to an all-out war. Nonetheless, neither party appears willing to yield. - மௌனப் போராகப் பல வருடங்களாகத் தொடர்ந்து வந்த ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையிலான முறுகல் பெருமளவில் வெடிக்கும் என்ற பயம் பல உலகத் தலைவர்களிடையே உருவாகியுள்ளது.
-
இந்த வார முக்கிய செய்திகள்
20/04/2024 Duration: 05minஇந்த வார முக்கிய செய்திகள்: 20 ஏப்ரல் 2024 சனிக்கிழமை வாசித்தவர்: றைசெல்
-
ஒரு மாதத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் ஆஸ்திரேலியா வருகை!
19/04/2024 Duration: 02minமுதன்முறையாக ஒரு மாதத்தில் 100,000க்கும் அதிகமான வெளிநாட்டினர் ஆஸ்திரேலியாவிற்கு வருகைதந்துள்ளமையானது குடிவரவு தொடர்பில் ஆஸ்திரேலியா எட்டியுள்ள புதிய மைல்கல் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
Bondi Junction தாக்குதலாளியை எதிர்த்துப் போராடிய மற்றொருவருக்கு நிரந்தர விசா வழங்கப்பட்டது
19/04/2024 Duration: 02minசிட்னி Bondi Junction கத்திக்குத்து தாக்குதலை நடத்திய நபரை எதிர்த்துப்போராடிய மற்றொருவருக்கு ஆஸ்திரேலிய நிரந்தர வதிவிட உரிமை வழங்கப்பட்டுள்ளது.இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று துவங்கியது! முன்வைக்கப்படும் கொள்கைகள் என்ன?
19/04/2024 Duration: 09minஇந்திய நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று தமிழ்நாட்டில் துவங்கியது. இந்த பின்னணியில், முக்கிய கட்சிகள் முன்வைக்கும் கொள்கைகளை விளக்குகிறார் தமிழ்நாட்டிலிருந்து ஊடகவியலாளர் தமிழ் பிரபாகரன் அவர்கள். இந்திய தேர்தல் களம் குறித்த தொகுப்பின் ஏழாம் பாகம்.
-
இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்
19/04/2024 Duration: 08minபெருந்தோட்ட தொழிலாளர்களின் ஊதிய அதிகரிப்பில் இழுபறி பேச்சுவார்த்தைகள் தோல்வி, வெடுக்குநாறிமலை சிவராத்திரி நிகழ்வில் காவல்த்துறையின் செயற்பாடு தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை. மேலும் செய்திகளுடன் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
தேவைப்பட்டால் 'பயங்கரவாதம்' என்று கூறப்படும் விமர்சனத்தை பிரதமர் நிராகரித்தார்
19/04/2024 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 19/04/2024) செய்தி.
-
How to maximise safety when using child car seats - குழந்தைகளுக்கான car seats-ஐ சரியான முறையில் பயன்படுத்துவது எப்படி?
18/04/2024 Duration: 09minAll parents and carers want to ensure their children travel safely when in a car. In this episode, we explore some of the legal requirements and best practices for child car restraints to ensure that children have the maximum chance of survival in case of a crash. - குழந்தைகளுக்கான car seats-ஐ சரியான முறையில் பயன்படுத்துவது எப்படி என்பது தொடர்பில் Yumi Oba ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
Further changes to knife laws being considered in Australia? - துப்பாக்கிகள் போல் கத்திகளைத் தடை செய்ய ஆலோசனை
18/04/2024 Duration: 11minNew South Wales Premier Chris Minns says he is considering introducing tougher knife laws, after two stabbing incidents in Sydney in less than a week. Praba Maheswaran brings the news explainer. - சிட்னியில் ஒரு வாரத்திற்குள் இரண்டு கத்தித் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ள பின்னணியில், கத்திகள் தொடர்பிலான கடுமையான சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. துப்பாக்கிகள் போலன்றி கத்தி எமது சாதாரண வீடுகள், உணவகங்கள், இறைச்சிக்கடைகள் போன்ற பல பகுதிகளில் நாளாந்தப் பாவனையில் உள்ள ஒரு பொருளாகும். மெல்பேர்னில் கத்தி சேகரிப்பினை ஒரு பொழுதுபோக்காகக் கொண்டுள்ள தர்மன் சிவநாயகம் அவர்களின் கத்தி தொடர்பிலான கருத்துகளுடன் செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
-
தொழிலாளர்கள் தமது வருடாந்திர விடுமுறையை இரட்டிப்பாக்குவதற்கான வாய்ப்பு விரைவில் கிடைக்கலாம்
18/04/2024 Duration: 02minஆஸ்திரேலிய தொழிலாளர்கள் தங்கள் annual leave- வருடாந்திர விடுப்பை இரட்டிப்பாக்கும் உரிமையைப்பெறும் வகையிலான திட்டமொன்று முன்மொழியப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
Norwegian Grammy award winning Tamil women - Norwegian Grammy விருது வாங்கிய தமிழ் பெண்கள்
18/04/2024 Duration: 14minThe Spellemannprisen Awards, often dubbed the Norwegian Grammy Awards, celebrate outstanding Norwegian music artists annually. This year, 9 Grader Nord – meaning 9 Grader Nord in Tamil – has also been awarded this year to the two-girl band Mira Thiruchelvam and Deepha Thiruchelvam. - பொதுவாக Norwegian Grammy விருதுகள் என்று குறிப்பிடப்படும் Spellemannprisen விருதுகள், Norway நாட்டு இசைக் கலைஞர்களுக்கு வருடாவருடம் வழங்கப்படும் விருதுகள். மீரா திருச்செல்வம், தீபா திருச்செல்வம் ஆகிய இரண்டு பெண்கள் அடங்கிய 9 Grader Nord – தமிழில் ஒன்பது பாகை வடக்கே, என்ற பொருள் படும் இசைக் குழுவிற்கும் இந்த வருடம் வழங்கப்பட்டுள்ளது.
-
There are calls for Australians to visit ATMs and withdraw cash - பணநோட்டு இல்லாத நாடாக ஆஸ்திரேலியா மாறுகிறது?
18/04/2024 Duration: 08minDuring the COVID-19 pandemic, many businesses stopped accepting cash as part of the effort to stop the spread. However, the use of cash has been declining gradually across the economy since well before 2019, with digital payments and card transactions gaining popularity over the past decade. In English : Madina Jaffari and Sydney Lang ; In Tamil : Selvi. - ஆஸ்திரேலியாவில் அன்றாடப் பரிவர்த்தனைகளில் பணநோட்டு பயன்பாடு குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இதெற்கென சிலர் இணையத்தில் மனு ஒன்றை ஆரம்பித்துள்ளனர். பணநோட்டு இல்லாத நாடாக ஆஸ்திரேலியா மாறுவதற்கான சாத்தியக்கூறு இருக்கிறதா? ஆங்கிலத்தில் Madina Jaffari மற்றும் Sydney Lang இணைந்து தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.
-
Different types of contraception methods - கருத்தடை முறைகளால் உடற்பருமன் அதிகரிக்குமா?
18/04/2024 Duration: 11minUsing contraception allows people to have sex while preventing an unplanned pregnancy. There are many different methods of contraception available for both male and female. Dr Meera Mani explains more. - கருத்தடை முறைகள் பற்றியும் அதில் ஆண்கள்,பெண்கள் இருவருக்கும் உள்ள தற்காலிக மற்றும் நிரந்தர கருத்தடை முறைகள் குறித்தும் விரிவாக விளக்குகிறார் சிட்னியில் மகப்பேறு மருத்துவராக கடமையாற்றும் டாக்டர் மீரா மணி அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.
-
கத்திக்குத்து சம்பவம் நடந்த Bondi Junction Westfield மக்கள் அஞ்சலிக்கென திறக்கப்படுகிறது
18/04/2024 Duration: 05minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 18/04/2024) செய்திகள். வாசித்தவர் செல்வி.
-
Beyond the Stigma: Exploring the Reality of Violent Tendencies in Mental Illness - மனநலம் பாதிக்கப்பட்ட சிலர் பிறரை கொல்ல நினைப்பது எதிர்பார்க்கக்கூடியதா?
17/04/2024 Duration: 11minAustralia was horrified by the actions of Joel Cauchi, a man grappling with mental illness, who fatally stabbed six people at the Westfield Shopping Center in Bondi, Sydney. In response to this tragic event, Dr. Raiz Ismail, MBBS, DPM, FRANZCP, a Consultant Psychiatrist, aims to dispel myths surrounding individuals with mental illness and sheds light on the types of serious mental illnesses that could potentially lead to violent tendencies. Produced by RaySel. - சிட்னியின் Bondi நகரிலுள்ள Westfield Shopping Centre இல் மன நோயாளி Joel Cauchi என்பவர் ஆறுபேரை கத்தியால் குத்தி படுகொலை செய்த சம்பவம் ஆஸ்திரேலியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த பின்னணியில், மன நோயாளிகள் சிலர் பிறரை கொலை செய்யுமளவு வன்முறையில் ஈடுபடுவது எதிர்பார்க்கக்கூடியதா? வன்முறை எண்ணத்தை தருகின்ற கடுமையான மன நோய்கள் என்ன? இதற்கு சிகிச்சை உண்டா, மன நோயாளிகள் குறித்து நாம் என்ன புரிதலை கொண்டிருக்கவேண்டும் என்று நமக்கு எழும் பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் மனநல மருத்துவர் ரைஸ் இஸ்மாயில் அவர்கள். அவரை சந்தித்து உரையாடுகிறார் றைசெல்.
-
Albanese: 'There is no place for violence in our community' - சிட்னியில் பிஷப் உட்பட பலர் காயமடைந்த தேவாலய கத்திக்குத்து சம்பவம் - நடந்தது என்ன?
17/04/2024 Duration: 09minA second stabbing attack in three days has put residents on edge in Sydney, even as officials deem there are no further threats to security. The latest incident at a church in Sydney's west is being investigated as a "religiously-motivated" terrorist attack. This feature explains more - சிட்னி Wakeley-யில் உள்ள Christ The Good Shepherd தேவாலயத்தில் கடந்த திங்கட்கிழமை ஏப்ரல் 15ஆம் தேதி நடைபெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் பிஷப் உட்பட பலர் காயமடைந்துள்ளனர். தாக்குதல்தாரியை காவல்துறை கைது செய்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி.