Sbs Tamil - Sbs

Beyond the Stigma: Exploring the Reality of Violent Tendencies in Mental Illness - மனநலம் பாதிக்கப்பட்ட சிலர் பிறரை கொல்ல நினைப்பது எதிர்பார்க்கக்கூடியதா?

Informações:

Synopsis

Australia was horrified by the actions of Joel Cauchi, a man grappling with mental illness, who fatally stabbed six people at the Westfield Shopping Center in Bondi, Sydney. In response to this tragic event, Dr. Raiz Ismail, MBBS, DPM, FRANZCP, a Consultant Psychiatrist, aims to dispel myths surrounding individuals with mental illness and sheds light on the types of serious mental illnesses that could potentially lead to violent tendencies. Produced by RaySel. - சிட்னியின் Bondi நகரிலுள்ள Westfield Shopping Centre இல் மன நோயாளி Joel Cauchi என்பவர் ஆறுபேரை கத்தியால் குத்தி படுகொலை செய்த சம்பவம் ஆஸ்திரேலியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த பின்னணியில், மன நோயாளிகள் சிலர் பிறரை கொலை செய்யுமளவு வன்முறையில் ஈடுபடுவது எதிர்பார்க்கக்கூடியதா? வன்முறை எண்ணத்தை தருகின்ற கடுமையான மன நோய்கள் என்ன? இதற்கு சிகிச்சை உண்டா, மன நோயாளிகள் குறித்து நாம் என்ன புரிதலை கொண்டிருக்கவேண்டும் என்று நமக்கு எழும் பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் மனநல மருத்துவர் ரைஸ் இஸ்மாயில் அவர்கள். அவரை சந்தித்து உரையாடுகிறார் றைசெல்.